| 245 | : | _ _ |a குரங்கு மலை-சமணர் படுக்கைகள் - |
| 300 | : | _ _ |a குடைவரை |
| 500 | : | _ _ |a வேலூர்-ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து பூட்டுத்தாக்கு சந்திப்பில் வலது பக்கம் திரும்பி மேலக்குப்பம் செல்லும் சாலையில் ஐந்து கிலோமீட்டர் சென்று சானார்குப்பம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள குரங்கு மலையின் அடிவாரத்தை ஒட்டிய இடத்தில் தென்னந்தோப்பை கடந்து மலையின் அடிவாரத்தில் உள்ள பாறையில் அமைந்துள்ள பல்லடுக்கு சமண படுக்கைகளை பாதி வழியில் ஒரு சமணக் குகை காணப்பட்டது. அக்குகையில் சூரிய ஒளி படாத சுனை காணப்பட்டது. நடைபாதை வழி மாறி படிக்கட்டுகள் மூலமாக மலை ஏற்றம் தொடர்ந்தது. கடைசி கட்டத்தில் மிகப் பெரிய பாறையில் சமணர்கள் செதுக்கிய படிக்கட்டுகள் மூலமாக மலையின் உச்சியை அடைந்தோம். அங்கு திப்பு சுல்தான் காலத்து மசூதி கூரை இல்லாமல் இடிந்த நிலையில் காணப்பட்டது. இரட்டை நீர் நிரம்பிய சுனைகள் காணப்பட்டன. சமண குகைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. பாறையில் சிந்து சமவெளி நாகரிக குறியீடுகள் காணப்பட்டன. மலையின் உச்சியை சுற்றி பல வடிவங்களில் பாறைகள் காணப்பட்டன. |
| 653 | : | _ _ |a குரங்கு மலை, சானார் குப்பம், ஆற்காடு, ஆர்க்காடு, சாணார் குப்பம், வேலூர், சமணர், குகை, குடைவரை, சமணப்படுக்கை, நினைவிடம், பள்ளி, நிசீதிகை, அதிட்டானம் |
| 710 | : | _ _ |a வேலூர் மரபு நடை குழு |
| 752 | : | _ _ |a சானார்குப்பம்-குரங்கு மலை |c சானார்குப்பம்-குரங்கு மலை |d வேலூர் |f ஆற்காடு |
| 906 | : | _ _ |a கி.மு.3-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.6684664 |
| 915 | : | _ _ |a 79.0063333 |
| 934 | : | _ _ |a வேலூர் அருங்காட்சியகம், ஜலகண்டேசுவர் கோயில், வேலூர் கோட்டை, ஆரணி கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை |
| 995 | : | _ _ |a TVA_MON_00046 |
| barcode | : | TVA_MON_00046 |
| book category | : | குடைவரைக் கோயில்கள் |
| cover | : |
|
| Primary File | : |